உபரி
upari
மேல் ; அதிகம் ; ஒரு மீன் ; காண்க : உபரிசுரதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகமாய். 2. More; மேல். உபரி யெழுகின்ற சீயம் (பாரத. பதின் மூ. 39). 1. On, upon, above; உபரிசுரதம். மிக்கா முபரி செயக் கார்க்கொண்டை பின்சரிய (விறலிவிடு. 523). A mode of sexual intercourse;
Tamil Lexicon
particle, above, on மேல்; 2. more, அதிகம். உபரிவரி, sur-charge.
J.P. Fabricius Dictionary
, [upari] ''part.'' On, upon, above, more, மேல். Wils. p. 157.
Miron Winslow
upari
adv. Upari.
1. On, upon, above;
மேல். உபரி யெழுகின்ற சீயம் (பாரத. பதின் மூ. 39).
2. More;
அதிகமாய்.
upari
n. upari.
A mode of sexual intercourse;
உபரிசுரதம். மிக்கா முபரி செயக் கார்க்கொண்டை பின்சரிய (விறலிவிடு. 523).
DSAL