Tamil Dictionary 🔍

உன்னல்

unnal


நினைத்தல் ; ஆராய்வாக நினைத்தல் ; சிந்தித்தல் ; விரைந்தெழும்புதல் ; மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நினைக்கை. (பிங்.) 1. Thinking; மனம். (பிங்.) 2. Mind;

Tamil Lexicon


uṉṉal
n. உன்னு1-
1. Thinking;
நினைக்கை. (பிங்.)

2. Mind;
மனம். (பிங்.)

DSAL


உன்னல் - ஒப்புமை - Similar