உன்னம்
unnam
நினைவு , கருத்து ; தியானம் ; மனம் ; நிமித்தம் குறிக்கும் ஒரு மரம் ; அன்னம் ; நீர்வாழ் பறவை ; தசை பிடுங்குங் குறடு ; அபிநயக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னப்பறவை வகை. (திவா.) 1. Kind of swan; நீர்வாழ் பறவை. (நாமதீப.) Aquatic bird; நிமித்தங் குறிக்கும் ஒரு மரம். (தொல். பொ. 60, உரை.) 4. A small tree with golden flowers and small leaves which, in ancient times, was invoked for omens before warriors proceeded to battle; மனம். (திவா.) 3. Mind; தியானம். அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த (தேவா. 847, 2) 2. Contemplation; கருத்து. (திவ.) 1. Thought, object, intention; தசைகிழிக்குங் கருவி. (W.) 2. Pincers for tearing off flesh; சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட மற்றைமூன்றுவிரல்களும் விட்டுநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18.) 3. (Nāṭya.) A gesture with one hand, in which the thumb and the little finger are kept, united and the other three fingers are held upright;
Tamil Lexicon
s. (உன்னு) thought, consideration, நினைவு; 2. mind, மனம்; 3. a kind of swan, அன்னவகை; 4. aquatic
J.P. Fabricius Dictionary
, [uṉṉm] ''s.'' Thought, நினைவு. 2. Mind, மனம். 3. A swan, அன்னம். 4. Aqua tic birds in general, நீர்வாழ்பறவை. 5. Pincers for tearing off the flesh, தசைபிடுங் குங்குறடு. ''(p.)''
Miron Winslow
uṉṉam
n. உன்னு1- [M. unnam.]
1. Thought, object, intention;
கருத்து. (திவ.)
2. Contemplation;
தியானம். அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த (தேவா. 847, 2)
3. Mind;
மனம். (திவா.)
4. A small tree with golden flowers and small leaves which, in ancient times, was invoked for omens before warriors proceeded to battle;
நிமித்தங் குறிக்கும் ஒரு மரம். (தொல். பொ. 60, உரை.)
uṉṉam
n. உன்னு2-.
1. Kind of swan;
அன்னப்பறவை வகை. (திவா.)
2. Pincers for tearing off flesh;
தசைகிழிக்குங் கருவி. (W.)
3. (Nāṭya.) A gesture with one hand, in which the thumb and the little finger are kept, united and the other three fingers are held upright;
சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட மற்றைமூன்றுவிரல்களும் விட்டுநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18.)
uṉṉam
n.
Aquatic bird;
நீர்வாழ் பறவை. (நாமதீப.)
DSAL