Tamil Dictionary 🔍

இன்னல்

innal


துன்பம் ; தீமை ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். இன்னல்செ யிராவணன் (கம்பரா. மந்தரை. 39). Un-pleasantness, trouble, pain, affliction;

Tamil Lexicon


s. evil, misfortune, injury, தீமை.

J.P. Fabricius Dictionary


, [iṉṉl] ''s.'' (''the neg. of'' இன்.) Evil, தீமை. 2. Unpleasantness, distress, affliction, pain, injury, துன்பம். ''(p.)''

Miron Winslow


iṉṉal
n. இன்ன்1+அல் neg.
Un-pleasantness, trouble, pain, affliction;
துன்பம். இன்னல்செ யிராவணன் (கம்பரா. மந்தரை. 39).

DSAL


இன்னல் - ஒப்புமை - Similar