Tamil Dictionary 🔍

உத்தாபனம்

uthaapanam


குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணருஞ் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தையைப் பிரசவ அறையினின்று வெளிக்கொணரும் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.) Ceremony of bringing out an infant from the lying-in room, one of cōṭaca-camskāram;

Tamil Lexicon


uttāpaṉam
n. ut-thāpana.
Ceremony of bringing out an infant from the lying-in room, one of cōṭaca-camskāram;
குழந்தையைப் பிரசவ அறையினின்று வெளிக்கொணரும் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.)

DSAL


உத்தாபனம் - ஒப்புமை - Similar