Tamil Dictionary 🔍

உத்தியாபனம்

uthiyaapanam


முடித்தல் ; நோன்பு முடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்கச்செய்கை. அண்ணலோடுமையை நண்பி னுத்தியாபனஞ் செய்தே (பிரமோத். 18, 31.) 2. Causing to depart; முடிக்கை. விரதோத்தியாபனம். 1. Bringing to a conclusion, as a periodical fast;

Tamil Lexicon


s. a ceremony performed at the termination of a long periodical fast to secure its benefits; 2. causing to depart, நீங்கச்செய் தல்.

J.P. Fabricius Dictionary


, [uttiyāpaṉam] ''s.'' A ceremony at the termination of a long periodical fast, &c., performed to secure its benefits which would otherwise be lost--the merit of the fast and of all the pains, austerities, labors, &c., would in that case be surrendered- the benefits of fasts so performed in com pliance with vows are obtainable either in this life or the future, நோன்புமுடிக்கை.

Miron Winslow


uttiyāpaṉam
n ud-yāpana.
1. Bringing to a conclusion, as a periodical fast;
முடிக்கை. விரதோத்தியாபனம்.

2. Causing to depart;
நீங்கச்செய்கை. அண்ணலோடுமையை நண்பி னுத்தியாபனஞ் செய்தே (பிரமோத். 18, 31.)

DSAL


உத்தியாபனம் - ஒப்புமை - Similar