Tamil Dictionary 🔍

உத்தராபோசனம்

utharaapoasanam


உணவின் முடிவில் மந்திர பூர்வமாக நீர் உட்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போசனத்தின் முடிவில் மந்திரபூர்வமாக நீருட்கொள்கை. (காசிக. இல்லற. 31.) Sipping, at the close of a meal, a little water with appropriate mantra;

Tamil Lexicon


uttarāpōcaṉam
n. ut-tara+ā-pōšaṉā.
Sipping, at the close of a meal, a little water with appropriate mantra;
போசனத்தின் முடிவில் மந்திரபூர்வமாக நீருட்கொள்கை. (காசிக. இல்லற. 31.)

DSAL


உத்தராபோசனம் - ஒப்புமை - Similar