உத்தீபனம்
utheepanam
விகாரமூட்டல் ; எழுச்சியுண்டாக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுச்சியுண்டாக்குகை. Kindling, exciting, stimulating;
Tamil Lexicon
s. kinding, exciting, stimulating; lighting the lamp.
J.P. Fabricius Dictionary
uttīpaṉam
n. ud-dīpana.
Kindling, exciting, stimulating;
எழுச்சியுண்டாக்குகை.
DSAL