உத்தியானம்
uthiyaanam
சோலை , நந்தவனம் , பூந்தோட்டம் , சிங்காரவனம் , அரசர் விளையாடுங் காவற்சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நந்தவனம். (திவா.) Garden, park, pleasure-garden;
Tamil Lexicon
உத்தியானவனம், s. a flower garden, park, பூந்தோட்டம்.
J.P. Fabricius Dictionary
[uttiyāṉam ] --உத்தியானவனம், ''s.'' A flower-garden, பூந்தோட்டம். Wils. p. 15.
Miron Winslow
uttiyāṉam
n. ud-yāna.
Garden, park, pleasure-garden;
நந்தவனம். (திவா.)
DSAL