Tamil Dictionary 🔍

உத்தானம்

uthaanam


அடுப்பு ; உயிர்த்தெழுகை ; இசைப்பு ; ஊழித் தீ ; படைப்பு ; எழும்புதல் ; நிமிர்ந்து கிடத்தல் ; காண்க : உத்தாபனம் ; அடக்குகை ; இடை ; உயர்ந்தெழுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை. 2. Waist; அடக்குகை. 1. Subduing; உத்தானஞ்செய் துகந்தன ராயரே (திவ். பெரியாழ். 1, 1, 8). See உத்தாபனம். உயிர்த்தெழுகை. மாமிசோத்தானம். Chr. Rising from the dead, resurrection; அடுப்பு. (திவா.) Oven;

Tamil Lexicon


s. rising, resurrection, உயிர்த்தெழுகை; 2. a hearth, அடுப்பு; 3. submarine fire, ஊழித்தீ; 4. (in anatomy) eminence, புடைப்பு. உத்தானபூமி, the Christian burial ground. மாமிசோத்தானம், (R. C. us.) the resurrection of the body.

J.P. Fabricius Dictionary


, [uttāṉam] ''s.'' A hearth or fire place. அடுப்பு. Wils. p. 149. UDD'HANA. 2. Raising, lifting up, resurrection, உயிர்த் தெழுகை. Wils. p. 142. UTTHANA. 3. (சது.) Joining, இசைப்பு. 4. Submarine fire, ஊழித்தீ. 5. ''[in anatomy.]'' Eminence, புடைப்பு.

Miron Winslow


uttāṉam
n. ud-dāna.
Oven;
அடுப்பு. (திவா.)

uttāṉam
n. ut-thāna.
Rising from the dead, resurrection;
உயிர்த்தெழுகை. மாமிசோத்தானம். Chr.

uttāṉam
n. ut-thāpana.
See உத்தாபனம்.
உத்தானஞ்செய் துகந்தன ராயரே (திவ். பெரியாழ். 1, 1, 8).

uttāṉam
n. uddāna.
1. Subduing;
அடக்குகை.

2. Waist;
இடை.

DSAL


உத்தானம் - ஒப்புமை - Similar