உத்தாபம்
uthaapam
மிகு வெப்பம் ; தவிப்பு ; முயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயற்சி. 3. Effort; மிகுவெப்பு. 1. Great heat; தவிப்பு. 2. Distress;
Tamil Lexicon
, [uttāpam] ''s.'' Great heat, மிகு வெப்பு. 2. Distress, anxiety, தவிப்பு. 3. Effort, முயற்சி; [''ex'' தாபம்.] Wils. p. 142.
Miron Winslow
uttāpam
n. uttāpa. (W.)
1. Great heat;
மிகுவெப்பு.
2. Distress;
தவிப்பு.
3. Effort;
முயற்சி.
DSAL