Tamil Dictionary 🔍

உபத்தானம்

upathaanam


சந்தியாவந்தன முடிவில் செய்யும் மந்திரத் துதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தியாவந்தன முடிவிற் செய்யும் மந்திரத்துதி. காயத்திரிசெவியா வுபத்தானத்தின் றெழில்முடிக்க (கூர்மபு. நித்தியகன். 6). Hymns recited at the close of cantiyā-vantaṉam;

Tamil Lexicon


s. (உப) neighbourhood, அயல்; 2. crowd, கூட்டம். 3. nearness. சமீபம்.

J.P. Fabricius Dictionary


upattāṉam
n. upa-sthāna.
Hymns recited at the close of cantiyā-vantaṉam;
சந்தியாவந்தன முடிவிற் செய்யும் மந்திரத்துதி. காயத்திரிசெவியா வுபத்தானத்தின் றெழில்முடிக்க (கூர்மபு. நித்தியகன். 6).

DSAL


உபத்தானம் - ஒப்புமை - Similar