உத்தரீயம்
uthareeyam
மேற்போர்வை , மேலாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலாடை. (கம்பரா. வரைக். 45.) 1. Cloth worn loosely over the shoulders, upper garment; மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு. R.C. 2. Scapular worn about the neck;
Tamil Lexicon
உத்தரியம், s. an upper garment worn by either sex and thrown loosely over the shoulders, ஏகாசம். உத்தரீயம் x அந்தரீயம்.
J.P. Fabricius Dictionary
uttarīyam
n. uttarīya.
1. Cloth worn loosely over the shoulders, upper garment;
மேலாடை. (கம்பரா. வரைக். 45.)
2. Scapular worn about the neck;
மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு. R.C.
DSAL