உத்தரம்
utharam
மறுமொழி ; எதிர்மொழி ; விடை ; எதிர்வாதம் ; பின்நிகழ்வது ; மேற்பட்டது ; உயர்ச்சி ; வடக்கு ; வடவைத் தீ , ஊழித் தீ ; உத்தராயனம் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் , அருந்ததி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழித்தீ. (பிங்.) 8. Submarine fire; 12-ஆவது நட்சத்திரம். The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉ-rāci containing Denebola or B Leonis; மறுமொழி. வத்தவர் பெருமகனுத்தர நாடி (பெருங். மகத. 10, 55). 1. Answer, reply, rejoinder; எதிர்வாதம். 2. Written statement filed by the defendant in a cast; பின்நிகழ்வது. 3. That which comes later; that which follows; மேற்பட்டது. அதுக்குத்தரமில்லதை (உத்தரரா. திருவோலக். 4). 4. That which is superior; விட்டம். (நெடுநல். 82, உரை.) 5. Beam, cross-beam in a building; உத்தராயணம். (விதான. குணா. 74.) 6. Period of the sun's progress towards the north; வடக்கு. (திவா.) 7. North;
Tamil Lexicon
s. north. வடக்கு; 2. what is subsequent futurity, பின்னானது; 3. word, மொழி; 4. answer, உத்தாரம்; 5. submarine fire, ஊழித்தீ; 6. beam, crossbeam in a building, விட்டம்; 7. the twelfth lunar asterism, உத்திரம். உத்ரகிரியை, funeral ceremony, கரு மாந்தம். உத்தரகுருவம், -குரு, one of the six blissful regions of beatitude of Bogha Bhumi, where the soul enjoys the fruits of former virtuous deeds. உத்தரகுருவினொப்ப, (சிலப்ப) உத்தரதுருவம், the north pole. உத்தரபாகம், the latter part. உத்தரவாதம், defence, responsibility, pledge, security, atonement. உத்தரவாதம்பண்ண, -செய்ய, to atone for; indemnify become responsible guarantee, warrant. உத்தரவாதி, a bail, trustee, a responsible person, a respondent. உத்தராதி, s. (Tel.), north, வடக்கு; a northerner, esp. a Telugu. உத்தராட்சரேகை, the northern tropic. உத்தராயனம், உத்தராயணம், the half of the year when the sun seems to move from south to north, the northern solstice. உத்தரோத்திரம், more and more, further and further. பிரதியுத்தரம், மறு உத்தரம், எதிருத்த ரம், an answer. Also பிரதியுத்தா ரம், பிரத்யுத்தாரம், (coll.)
J.P. Fabricius Dictionary
, [uttaram] ''s.'' Answer, reply, rejoin der, response, எதிர்மொழி. 2. ''(p.)'' The north, வடக்கு. 3. Subsequence, posteriority, fu turity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141.
Miron Winslow
uttaram
n. ut-tara.
1. Answer, reply, rejoinder;
மறுமொழி. வத்தவர் பெருமகனுத்தர நாடி (பெருங். மகத. 10, 55).
2. Written statement filed by the defendant in a cast;
எதிர்வாதம்.
3. That which comes later; that which follows;
பின்நிகழ்வது.
4. That which is superior;
மேற்பட்டது. அதுக்குத்தரமில்லதை (உத்தரரா. திருவோலக். 4).
5. Beam, cross-beam in a building;
விட்டம். (நெடுநல். 82, உரை.)
6. Period of the sun's progress towards the north;
உத்தராயணம். (விதான. குணா. 74.)
7. North;
வடக்கு. (திவா.)
8. Submarine fire;
ஊழித்தீ. (பிங்.)
uttaram
n. uttara-phalgunī.
The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉ-rāci containing Denebola or B Leonis;
12-ஆவது நட்சத்திரம்.
DSAL