Tamil Dictionary 🔍

உத்தாரம்

uthaaram


மறுமொழி ; கட்டளை ; அனுமதி ; ஒழுங்காகக் கொடுக்கும் நிலையான வருவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுமொழி. Colloq. 1. Answer, reply; அனுமதி. உத்தாரந் தாரும் 2. Permission, leave; கட்டளை. வாசற்கார்க்குத்தாரம்பண்ணி (தமிழ்நா. 226). 3. Command, direction, order; நியதமாகக் கொடுக்கும் வேதனம். மாதவழி நூறுபொன்னு முத்தாரம் (தெய்வச். விறலி விடு. 295). Regular, fixed payment;

Tamil Lexicon


, [uttāram] ''s.'' Answer, reply, மறு மொழி. 2. Permission, leave, liberty, உத்தரவு. 3. Commandment, order, கட்டளை. ''(c.)''

Miron Winslow


uttāram
n. Dial. var. of உத்தரம்1.
1. Answer, reply;
மறுமொழி. Colloq.

2. Permission, leave;
அனுமதி. உத்தாரந் தாரும்

3. Command, direction, order;
கட்டளை. வாசற்கார்க்குத்தாரம்பண்ணி (தமிழ்நா. 226).

uttāram
n. uttāra.
Regular, fixed payment;
நியதமாகக் கொடுக்கும் வேதனம். மாதவழி நூறுபொன்னு முத்தாரம் (தெய்வச். விறலி விடு. 295).

DSAL


உத்தாரம் - ஒப்புமை - Similar