Tamil Dictionary 🔍

உத்தராயணம்

utharaayanam


சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் தைமுதல் ஆறுமாத காலம். (கூர்மபு. பிரமா. 4.) Period of the sun's progress towards the north for six months from tai;

Tamil Lexicon


, ''s.'' The course of the sun from south to north, north de clination. Wils. p. 142. UTTARAYANA.

Miron Winslow


uttarāyaṇam
n. uttarā-yaṇa.
Period of the sun's progress towards the north for six months from tai;
சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் தைமுதல் ஆறுமாத காலம். (கூர்மபு. பிரமா. 4.)

DSAL


உத்தராயணம் - ஒப்புமை - Similar