உத்தரியம்
uthariyam
மேற்போர்வை , மேலாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்குந் தன்மையாலே (பெரியபு. திருஞான. 95). See உத்தரீயம்.
Tamil Lexicon
[uttariyam ] --உத்தரீயம், ''s.'' A gar ment worn by either sex. loosely thrown over the shoulders, a shawl, a scarf, a mantle, ஏகாசம். Wils. p. 142.
Miron Winslow
uttariyam
n. uttarīya.
See உத்தரீயம்.
அறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்குந் தன்மையாலே (பெரியபு. திருஞான. 95).
DSAL