Tamil Dictionary 🔍

உத்தராயனம்

utharaayanam


சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம் ; தை முதல் ஆனிவரையுள்ள ஆறு மாத காலம் , சூரியன் வடக்கில் தைமுதல் ஆனி மட்டும் இயக்குங் காலம் ; தைமாதப் பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தராயனம் - ஒப்புமை - Similar