Tamil Dictionary 🔍

உத்தியம்

uthiyam


வேள்விவகை ; வேள்வி இருபத் தொன்றனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகவகை. (திவா.) A sacrifice;

Tamil Lexicon


[uttiyam ] --உக்தியம், ''s.'' One of the twenty-one sacrifices, யாகமிருபத்தொன்றி னொன்று.

Miron Winslow


uttiyam
n. ukthya.
A sacrifice;
யாகவகை. (திவா.)

DSAL


உத்தியம் - ஒப்புமை - Similar