Tamil Dictionary 🔍

உதாரகுணம்

uthaarakunam


வள்ளன்மை ; பெருங்கொடைத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வள்ளன்மை. Liberality, munificence;

Tamil Lexicon


உதகரத்துவம்.

Na Kadirvelu Pillai Dictionary


--உதாரத்துவம், ''s.'' Li berality, generosity, munificence, boun tifulness, கொடுக்குங்குணம்.

Miron Winslow


utāra-kuṇam
n. udāra+.
Liberality, munificence;
வள்ளன்மை.

DSAL


உதாரகுணம் - ஒப்புமை - Similar