Tamil Dictionary 🔍

உதாரம்

uthaaram


தருமம் , ஈகை , கொடை ; மேம்பாடு , பெருமை ; குறிப்பினால் ஒரு பொருள் சிறப்புப் படத் தோன்றுவதாகிய குணம் ; தாராளம் ; மேட்டிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடை. உதாரசீலனுய ரங்கர்கோன் (பாரத. கிருட். 134). 1. Liberality, generosity, munificence; மேம்பாடு. கனமிலாத முதாரமதாமென்னினும் (ஞானவா. வைராக். 64). 2. Nobility, greatness; குறிப்பினால் ஒருபொருள் சிறப்புப் படத்தோன்றுவதாகிய குணம். (தண்டி. 20.) 3. (Poet.) Indication by indirect suggestion of the excellence or the eminence of a thing, a merit of poetic composition;

Tamil Lexicon


s. liberality, generosity, கொடை; 2. boldness in speaking, eloquence, தாராளம். உதாரகுணம், --த்தனம், --த்துவம், liberality, generosity. உதாரமாய்ச் சொல்ல, to promise largely. உதாரன், உதாரி, a liberal person. உதாரநோக்கம், a liberal view.

J.P. Fabricius Dictionary


கொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [utāram] ''s.'' Liberality, generosity, munificence, கொடை. 2. Boldness or con fidence in speaking, eloquence, manliness in carriage and address, clearness of per ception and judgment, தாராளம். 3. ''(fig.)'' Assumed authority in speech, or action, self-consequence, taking liberties with a superior, மேட்டிமை. Wils. p. 147. UDARA. 4. ''[in rhetoric.]'' The chief point in a sentence which though not expressed, is clearly implied, குறிப்பிற்றோன்றியபொருள்.

Miron Winslow


utāram
n. udāra.
1. Liberality, generosity, munificence;
கொடை. உதாரசீலனுய ரங்கர்கோன் (பாரத. கிருட். 134).

2. Nobility, greatness;
மேம்பாடு. கனமிலாத முதாரமதாமென்னினும் (ஞானவா. வைராக். 64).

3. (Poet.) Indication by indirect suggestion of the excellence or the eminence of a thing, a merit of poetic composition;
குறிப்பினால் ஒருபொருள் சிறப்புப் படத்தோன்றுவதாகிய குணம். (தண்டி. 20.)

DSAL


உதாரம் - ஒப்புமை - Similar