Tamil Dictionary 🔍

உரம்

uram


வலிமை ; திண்மை ; திடம் ; மரவயிரம் ; எரு ; மார்பு ; அறிவு ; ஊக்கம் ; படைவகுப்பின் முன்னணி ; குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு வகை ; மதில் ; உள்ளத்தின் மிகுதித் தன்மை ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரு. நிலத்துக்கு உரம்போடவேணும். 5. Manure, fertilizer, as strengthening the soil; மார்பு. வாளிவந் துரங்குடைந்து (கம்பரா. மாரீச. 93). 1. Chest, breast, bosom; ஞானம். (பிங்.) 2. Winsdom, spiritual knowledge, clearness of understanding; ஊக்கம். (பிங்.) 3. Energy, zeal, spirit; வியூகத்தின்முன்னணி. (குறள், 767, உரை.) 4. Van of an army; குழந்தைகட்கு விழுஞ் சுளுக்குவகை. உரம் எடுக்கவேண்டும். 5. Infantile sprain; வைரம். (W.) 4. Solid part of timber, heart of a tree; திடம். ஓட்டைமனவ னுரமிலி யென்மரும் (பரிபா. 12, 51). 3. Resolution, fortitude, firmness of mind, strength of will; மதில். (பிங்.) Rampart; வலிமை. (திவா.) 1. Strength; திண்மை. 2. Hardness, compactness;

Tamil Lexicon


s. chest, breast, bosom, மார்பு; 2. wisdom, spiritual knowledge, ஞானம்; 3. van of an army, படை முன்னணி; 4. infantile sprain. உரகம், உரங்கம், உரகதம், உரங்கமம், a snake which moves on its breast. உரகன், Adisesha, ஆதிசேடன், (also உரகாதிபன், உரகேந்திரன்). உரகாரி, Garuda. the destroyer of snakes. உரகர், the Nagas, a class of demigods, நாகர்.

J.P. Fabricius Dictionary


, [urm] ''s.'' Strength, firmness, hard ness, compactness, coarseness, aspiration, force of voice, expression, meaning, &c., வலி. 2. Energy, spirit, exertion, deter mination, resolution, fortitude, firmness of mind, ஊக்கம். 3. ''(p.)'' The breast, chest, மார்பு. 4. Wisdom, knowledge, spiritual knowledge, ஞானம். 5. Velocity, force, missile or projectile force, வேகம். 6. The solid part of timber, வயிரம். 7. Hardness, induration, obduracy, திண்மை. 8. A sur rounding wall, மதில். கடலுரமாயிருக்கிறது. The sea is high, rough. காற்றுரமாயிருக்கிறது. The wind is high, boisterous.

Miron Winslow


uram
n. cf. உர-. [M. uram.]
1. Strength;
வலிமை. (திவா.)

2. Hardness, compactness;
திண்மை.

3. Resolution, fortitude, firmness of mind, strength of will;
திடம். ஓட்டைமனவ னுரமிலி யென்மரும் (பரிபா. 12, 51).

4. Solid part of timber, heart of a tree;
வைரம். (W.)

5. Manure, fertilizer, as strengthening the soil;
எரு. நிலத்துக்கு உரம்போடவேணும்.

uram
n. uras.
1. Chest, breast, bosom;
மார்பு. வாளிவந் துரங்குடைந்து (கம்பரா. மாரீச. 93).

2. Winsdom, spiritual knowledge, clearness of understanding;
ஞானம். (பிங்.)

3. Energy, zeal, spirit;
ஊக்கம். (பிங்.)

4. Van of an army;
வியூகத்தின்முன்னணி. (குறள், 767, உரை.)

5. Infantile sprain;
குழந்தைகட்கு விழுஞ் சுளுக்குவகை. உரம் எடுக்கவேண்டும்.

uram
n. prob. உர-.
Rampart;
மதில். (பிங்.)

DSAL


உரம் - ஒப்புமை - Similar