உதிரம்
uthiram
இரத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ரத்தம். உதிரம் உறவறியும் (சீவக. 1910, உரை). Blood;
Tamil Lexicon
s. blood இரத்தம். உதிரம்கட்டு, suppression of lochia. உதிரக்கலப்பு, near relationship, consanguinity. உதிரச்சிக்கல், painful menstruation. உதிரசூலை, clots of blood formed in the uterus. உதிரநரம்பு, --ஸ்தானம், veins, bloodvessels. உதிரபாசம், the tie of blood attachment between relations. உதிரப்பாடு, excessive menstruation.
J.P. Fabricius Dictionary
, [utiram] ''s.'' Blood, இரத்தம். Wils. p. 78.
Miron Winslow
utiram
n. rudhira.
Blood;
ரத்தம். உதிரம் உறவறியும் (சீவக. 1910, உரை).
DSAL