உதண்
uthan
மொட்டம்பு ; கூரற்ற அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொட்டம்பு. யானை யுதணாற் கடிந்தான். (திணைமாலை. 2.) Arrow-head of the shape of a bud;
Tamil Lexicon
utaṇ
n.
Arrow-head of the shape of a bud;
மொட்டம்பு. யானை யுதணாற் கடிந்தான். (திணைமாலை. 2.)
DSAL