உதக்கு
uthakku
வடக்கு ; பின்னானது ; மேலானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடக்கு. (திவா.) North;
Tamil Lexicon
s. the North.
J.P. Fabricius Dictionary
வடக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [utakku] ''s.'' North, வடக்கு; [''ex'' உத, up.] Wils. p. 145.
Miron Winslow
utakku
n. udac.
North;
வடக்கு. (திவா.)
DSAL