Tamil Dictionary 🔍

உம்மை

ummai


' உம் ' என்னும் இடைச்சொல் ; முற்பிறப்பு ; வருபிறப்பு ; உங்களை ; மறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறப்பு. உம்மை வினைவந் துருத்த லொழியாது (மணி. 26, 32.). 1. Birth previous to the present one; உம்மெனிடைச்சொல். உம்மை யெட்டே (நன். 425). The part. உம்; மறுமை. உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் (நாலடி, 58). 2. Life beyond the grave, existence after the present life;

Tamil Lexicon


s. the last birth, கழிபிறப்பு; 2. the coming birth, வருபிறப்பு; accus. of நீர்; 4. the particle உம்.

J.P. Fabricius Dictionary


, [ummai] ''s.'' The last birth, கழிபிற் ப்பு. 2. The coming birth, வருபிறப்பு. 3. The name of the particle உம். ''(p.)''

Miron Winslow


ummai
n. உம்.
The part. உம்;
உம்மெனிடைச்சொல். உம்மை யெட்டே (நன். 425).

ummai
n. உம்-மை.
1. Birth previous to the present one;
முற்பிறப்பு. உம்மை வினைவந் துருத்த லொழியாது (மணி. 26, 32.).

2. Life beyond the grave, existence after the present life;
மறுமை. உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் (நாலடி, 58).

DSAL


உம்மை - ஒப்புமை - Similar