Tamil Dictionary 🔍

உண்மடை

unmatai


உள்வாய்க்கால் ; அடி மதகின் திறப்பு ; கோயிற்குள்ளிடும் படையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமதகுத்திறப்பு. 1. Lower opening of a sluice in a water-course; கோயிற்குள்ளிடும் படைப்பு. 2. Offerings of fruits, betel, cooked rice and pastries presented to village deities inside the temples, opp. to புறமடை;

Tamil Lexicon


, ''s.'' The lower opening of a water-course. 2. Oblations, or offer ings of fruits, betel, rice, pastries pre sented to ferocious deities, inside the temple, அகமடை. See மடை.

Miron Winslow


uṇ-maṭai
n. id.+. (W.)
1. Lower opening of a sluice in a water-course;
அடிமதகுத்திறப்பு.

2. Offerings of fruits, betel, cooked rice and pastries presented to village deities inside the temples, opp. to புறமடை;
கோயிற்குள்ளிடும் படைப்பு.

DSAL


உண்மடை - ஒப்புமை - Similar