உண்டு
undu
உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச் சொல் ; ஓர் உவம உருபு ; அற்பத்தைக் குறிக்கும் சொல் ; ஊன்றுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு துணைச்சொல். தேவரைத் திருவடிதொழ நெடுந்தூர முண்டு வந்திருக்கிறது. (ஈடு, 6, 9, 3, வ்யா. பக். 403). An expletive; ஊன்றுகால். (யாழ். அக.) Prop, support; உள்ளதன்மையையுணர்த்தும் ஜம்பால் ழவிடத்துக்குழரிய ஓரு குறிப்புவினைமுற்றுச்சொல். இத்தனை, அத்தனை அற்பத்தைக் குறிக்குஞ்சொல். இத்தனையுண்டு கொடுத்தான். Finite verb denoting existence, used in common to all genders and persons and both numbers; -adv Expr. used to denote a diminutive sense in respect of quantity or measure such as ஓர் உவமவுருபு. குன்றுண் டோங்கு திரடோளவன் (சீவக. 1159). A suffix used as a sign of comparison;
Tamil Lexicon
third pers. neut. sing. of உள், (used for all persons and numbers), there is; yes; it is true; 2. adv. part. of உண். எனக்குண்டு, I have. உண்டோ, இல்லையோ? is it true or not? வீட்டில் எலியுண்டு, there are rats in the house. உண்டாகு, (see separately). உண்டுபண்ண, to make, to bring into existence. உண்டென்று ஒத்துக்கொள்ள, to grant it to be true, to accept. அடிக்கடி அவனுக்கு மயக்கம் வருவது உண்டு, he used to get fits often.
J.P. Fabricius Dictionary
உள்ளது.
Na Kadirvelu Pillai Dictionary
, [uṇṭu] [''ex'' உள்.] Third pers. neut. sing. of the symbolic verb உள், but now used with all persons, in both numbers and in both திணை, it is, it exists, there is, there was, there are, there may be, there might be, &c. In some connexions, it im plies a degree of uncertainly, குறிப்புவினை முற்று. 2. Existing, existence, a thing that exists, உள்ளது. This and the participle உள்ள, (with its appellative) are the only parts of the verb, generally brought into colloquial use. எனக்குத்தெய்வமுண்டு. God is my help, (எனக்கு is often omitted)--spoken of one when deserted, ill-treated, &c. அதற்குநானுண்டுஅவனுண்டு. This concerns him and me exclusively (you need not meddle with it). 2. He and I are respon sible for that. உண்டில்லையெனல், Either affirming or denying.
Miron Winslow
uṇṭu
உள்-. [K. uṇṭu, M. Tu. uṇdu.] v. intr.
Finite verb denoting existence, used in common to all genders and persons and both numbers; -adv Expr. used to denote a diminutive sense in respect of quantity or measure such as
உள்ளதன்மையையுணர்த்தும் ஜம்பால் ழவிடத்துக்குழரிய ஓரு குறிப்புவினைமுற்றுச்சொல். இத்தனை, அத்தனை அற்பத்தைக் குறிக்குஞ்சொல். இத்தனையுண்டு கொடுத்தான்.
uṇṭu
part. உண்-.
A suffix used as a sign of comparison;
ஓர் உவமவுருபு. குன்றுண் டோங்கு திரடோளவன் (சீவக. 1159).
uṇṭu
part.
An expletive;
ஒரு துணைச்சொல். தேவரைத் திருவடிதொழ நெடுந்தூர முண்டு வந்திருக்கிறது. (ஈடு, 6, 9, 3, வ்யா. பக். 403).
uṇṭu
n. prob. ஊன்று.
Prop, support;
ஊன்றுகால். (யாழ். அக.)
DSAL