Tamil Dictionary 🔍

உலண்டு

ulandu


பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு ; கோற்புழு ; பட்டு

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டு. நூலினு முலண்டினு நாரினு மியன்றன (பெருங். உஞ்சைக். 42, 210.) 2. Silk produced by the ulaṇṭu; கோற்புழு. புறப்பட மாட்டாதுலண்டு கூடுகட்டி (மதுரைப். 37). 1. Caseworm, larva of the caddis fly;

Tamil Lexicon


கீடம், கோற்புழு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulṇṭu] ''s.'' A kind of worm which becomes a chrysalis, a case-worm, &c., கோற்புழு. ''(p.)'' அறிவுபுறம்போயவுலண்டதுபோல. As the case worm destitute of intelligence.

Miron Winslow


ulaṇṭu
n. cf. lūta.
1. Caseworm, larva of the caddis fly;
கோற்புழு. புறப்பட மாட்டாதுலண்டு கூடுகட்டி (மதுரைப். 37).

2. Silk produced by the ulaṇṭu;
பட்டு. நூலினு முலண்டினு நாரினு மியன்றன (பெருங். உஞ்சைக். 42, 210.)

DSAL


உலண்டு - ஒப்புமை - Similar