Tamil Dictionary 🔍

உணவு

unavu


சோறு ; உணவுப்பொருள் ; மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழை. (அக. நி.) Rain; ஆகாரம். உணவெனப்படுவது நிலத்தொடு நீரே (புறநா. 18). 1. Food, sustenance, eatables; சோறு. (பிங்.) 2. Boiled rice; உணவுப்பொருள். எண்வகை யுணவு (தொல். பொ. 633). 3. Food-stuffs;

Tamil Lexicon


s. see under உண்.

J.P. Fabricius Dictionary


கடித்தல், நக்கல், பருகல்,விழுங்கல், மெல்லல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṇvu] ''s.'' Food, sustenance, eat ables, chiefly applicable to substantial food --as wheaten bread, rice, animal food, &c., ஆகாரம்.

Miron Winslow


uṇavu
n. உண்-.
1. Food, sustenance, eatables;
ஆகாரம். உணவெனப்படுவது நிலத்தொடு நீரே (புறநா. 18).

2. Boiled rice;
சோறு. (பிங்.)

3. Food-stuffs;
உணவுப்பொருள். எண்வகை யுணவு (தொல். பொ. 633).

uṇavu
n. உண்-.
Rain;
மழை. (அக. நி.)

DSAL


உணவு - ஒப்புமை - Similar