Tamil Dictionary 🔍

உறவு

uravu


உறுகை ; பொருத்தம் ; சேர்க்கை ; சம்பந்தம் ; சுற்றம் ; நட்பு ; ஒற்றுமை ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரவுருத்தி. (திவா.) 5. Worldly attachment, opp. to துறவு; விருப்பம். தலைவனைக்காண வுறவினளாம் (இறை. களவி. 11, உரை.) 4. Desire; நட்பு. ஒருவேனோடுநீ யுறவாகலையோ (கம்பரா. கடிமண. 14). 3. Friendship, love, intimacy; சுற்றம். உருவே யென்னுறவே யென்னூனே (தேவா. 482, 1) 2. Relation, relationship; உறுகை. யானையோதாட லுறவு (பழ. 16). 1. Entering upon, commencing;

Tamil Lexicon


s. consanguinity, affinity, relationship, சம்பந்தம்; 2. friendship, நட்பு; 3. union, ஐக்கியம்; 4. reconciliation, ஒற்றுமை; 5. worldly attachment (opp. to துறவு); 6. desire விருப்பம், ஆவல். உறவர், உறவினர், relations, friends. உறவாட, to behave towards one or treat one as a relation. உறவி, relationship; 2. worldly attachment. உறவின்முறை, (cantr. of உறமுறை) consanguinity, kindred. உறவின்முறையார், உறமுறையார், relations. உறவுகலக்க, to form new relationships by intermarriage; to be friends. உறவுபண்ண, --ஆக்க, to make people friends with each other; to reconcile parties. உறவுமுறிதல், a breach of friendship. கிட்டின, (நெருங்கின) உறவு, a near relation. தூரஉறவு, a distant relation.

J.P. Fabricius Dictionary


, [uṟvu] ''s.'' Contact, nearness, பொ ருத்தம். 2. Arrival, accession, சேர்க்கை. 3. Affinity, relationship, சம்பந்தம். 4. ''(fig.)'' A relation, சுற்றம். 5. Friendship, love, good terms (with one), நட்பு. 6. Recon ciliation, ஒற்றுமை. 7. Union, connexion, in tercourse, intimacy, acquaintance, ஐக்கம். எனக்கவனுடனேபகையுமில்லையுறவுமில்லை. I am neither on bad nor good terms with him- often used to show a want of cordiality.

Miron Winslow


uṟavu
n. உறு-. [M. uṟavu.]
1. Entering upon, commencing;
உறுகை. யானையோதாட லுறவு (பழ. 16).

2. Relation, relationship;
சுற்றம். உருவே யென்னுறவே யென்னூனே (தேவா. 482, 1)

3. Friendship, love, intimacy;
நட்பு. ஒருவேனோடுநீ யுறவாகலையோ (கம்பரா. கடிமண. 14).

4. Desire;
விருப்பம். தலைவனைக்காண வுறவினளாம் (இறை. களவி. 11, உரை.)

5. Worldly attachment, opp. to துறவு;
பிரவுருத்தி. (திவா.)

DSAL


உறவு - ஒப்புமை - Similar