உடக்கு
udakku
திருகாணிச் சுரையின் உட்சுற்று ; உடல் ; உள்ளீடின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருகாணிச்சுரையி னுட்சுற்று. (W.) Thread of a screw; உள்ளீடின்மை. Tinn. 2. Hollowness உடல். உடக்கைத் தசர்த்தே யுயிரையமன் கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260). 1. Body;
Tamil Lexicon
, [uṭkku] ''s. [vul.]'' The spiral wind ing of the nut of a screw, திருகாணிச்சுரை யினுட்சுற்று. ''(p.)''
Miron Winslow
uṭakku
n. உடக்கு-.
Thread of a screw;
திருகாணிச்சுரையி னுட்சுற்று. (W.)
uṭakku
n. prob. உடக்கு-.
1. Body;
உடல். உடக்கைத் தசர்த்தே யுயிரையமன் கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260).
2. Hollowness
உள்ளீடின்மை. Tinn.
DSAL