உழக்கு
ulakku
காற்படி ; மிதிப்பு ; கவறு உருட்டும் உழக்கு ; சிலம்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்படி. உழக்கேயுண்டுபடைத்தீட்டி (தேவா. 1154, 4). 1. Measure of capacity, 2 ollocks=1/4 of a measure; கவறிட்டுருட் டும் உழக்கு. பவள வுழக்கிற் கோதை புரள (சீவக. 927). 2. Dice box;
Tamil Lexicon
s. the fourth part of a measure, கால்படி, marked thus தெ; 2. v. n. trampling, மிதிப்பு. உழக்காழாக்கு, three-eighths of a measure marked thus தெ. ளு. மூவுழக்கு, three fourths of a measure marked ஙதெ.
J.P. Fabricius Dictionary
, [uẕkku] ''s.'' A dry or liquid measure, quarter of a படி or measure--as காற்படி, marked thus >.
Miron Winslow
uḻakku
n. [M. uḷakku.]
1. Measure of capacity, 2 ollocks=1/4 of a measure;
காற்படி. உழக்கேயுண்டுபடைத்தீட்டி (தேவா. 1154, 4).
2. Dice box;
கவறிட்டுருட் டும் உழக்கு. பவள வுழக்கிற் கோதை புரள (சீவக. 927).
DSAL