Tamil Dictionary 🔍

உறக்கு

urakku


உறக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறக்கெனு மோடை யானை (சீவக. 3075). See உறக்கம்.

Tamil Lexicon


III. v. t. put a child to bed, துயிற்று; 2. destroy, ruin, அழி; (caus. of உறங்கு.) அவன் குடியை உறக்கிப்போட்டார், they ruined his family.

J.P. Fabricius Dictionary


, [uṟkku] ''s.'' Sleep, நித்திரை. ''(p.)'' உறக்கிடைநீத்து. Leaving her asleep- (சிலப்பதி.)

Miron Winslow


uṟakku
n. உறங்கு-.
See உறக்கம்.
உறக்கெனு மோடை யானை (சீவக. 3075).

DSAL


உறக்கு - ஒப்புமை - Similar