Tamil Dictionary 🔍

உண்கலம்

unkalam


உணவு கொள்ளும் பாண்டம் , உண்ணும் ஏனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போசனபாத்திரம். Plate or dish to eat from, whether of metal, china, glass or leaf;

Tamil Lexicon


, ''s.'' A plate or dish to cat from, a porringer, commonly brass, தாலம்.

Miron Winslow


uṇ-kalam
n. id.+.
Plate or dish to eat from, whether of metal, china, glass or leaf;
போசனபாத்திரம்.

DSAL


உண்கலம் - ஒப்புமை - Similar