Tamil Dictionary 🔍

பட்டிபுகுதல்

pattipukuthal


வேற்றுப்புலத்தில் மேய்தல். அயோக்ய விஷயாந்தரங்களில் பட்டிபுக்க வாஸனைகளை மாற்றுவிக்கவும் (ரஹஸ்ய. 507). To graze stealthily; to go astray;

Tamil Lexicon


paṭṭi-puku-,
v. intr. id.+.
To graze stealthily; to go astray;
வேற்றுப்புலத்தில் மேய்தல். அயோக்ய விஷயாந்தரங்களில் பட்டிபுக்க வாஸனைகளை மாற்றுவிக்கவும் (ரஹஸ்ய. 507).

DSAL


பட்டிபுகுதல் - ஒப்புமை - Similar