Tamil Dictionary 🔍

உடைநாண்

utainaan


உடைமேல் தரிக்கும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடைமேல் தரிக்கும் நாண். உடைநாணொடு கடிவட்டினொடு (சீவக. 2263). Cord worn round the waist-cloth to serve as a waist band and confine the cloth at the waist;

Tamil Lexicon


uṭai-nāṇ
n. id.+.
Cord worn round the waist-cloth to serve as a waist band and confine the cloth at the waist;
உடைமேல் தரிக்கும் நாண். உடைநாணொடு கடிவட்டினொடு (சீவக. 2263).

DSAL


உடைநாண் - ஒப்புமை - Similar