Tamil Dictionary 🔍

உடைஞாண்

utaignyaan


உடைமேல் தரிக்கும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்க (சீவக. 2240). See உடைநாண்.

Tamil Lexicon


uṭai-njāṇ
n. உடை3+.
See உடைநாண்.
உடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்க (சீவக. 2240).

DSAL


உடைஞாண் - ஒப்புமை - Similar