உடையான்
utaiyaan
உடையவன் ; உரிமைக்காரன் ; அரசன் ; தலைவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. A caste title. See உடையார், 2. விசேடியம். (பி. வி. 31, உரை.) 2. Substantive noun as qualified by an attributive; சுவாமி. உடையா னல்லாதானை உடையானென (சி. போ. அவையடக்கம், சிற்.) 1. Master, lord;
Tamil Lexicon
உடையவன்.
Na Kadirvelu Pillai Dictionary
uṭaiyāṉ
n. உடைமை.
1. Master, lord;
சுவாமி. உடையா னல்லாதானை உடையானென (சி. போ. அவையடக்கம், சிற்.)
2. Substantive noun as qualified by an attributive;
விசேடியம். (பி. வி. 31, உரை.)
3. A caste title. See உடையார், 2.
.
DSAL