Tamil Dictionary 🔍

உடையார்

utaiyaar


செல்வர் ; சுவாமி ; சில வகுப்பார்களின் பட்டப் பெயர் இலங்கையில் ஒரு கிராம அலுவலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). 4. Pl. The rich, as those who have world's goods; சுவாமி. உடையார்... திருவிழாவில் (S.I.I. ii, 306). 1. Lord, master; இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன். 3. A village official in North and East Ceylon; சிலசாதியாரின் பட்டப்பெயர். 2. Title of certain castes of cultivators;

Tamil Lexicon


, ''s.'' The rich, the wealthy, the opulent. 2. ''[prov.]'' A district of ficer. 3. A title among some tribes of Hindus. உடையார்முன்னில்லார்போல். Like the poor in the presence of the wealthy.

Miron Winslow


uṭaiyār
n. id. Hon. pl.
1. Lord, master;
சுவாமி. உடையார்... திருவிழாவில் (S.I.I. ii, 306).

2. Title of certain castes of cultivators;
சிலசாதியாரின் பட்டப்பெயர்.

3. A village official in North and East Ceylon;
இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன்.

4. Pl. The rich, as those who have world's goods;
செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

DSAL


உடையார் - ஒப்புமை - Similar