அரைநாண்
arainaan
இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2). See அரைஞாண்.
Tamil Lexicon
arai-nāṇ
n. id.+.
See அரைஞாண்.
பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2).
DSAL