Tamil Dictionary 🔍

உடைவாள்

utaivaal


இடைக்கச்சில் செருகும் குறுவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடையிற் செருகும் சுரிகை. (திவா.) Short scimitar;

Tamil Lexicon


s. a sword, a scimilar.

J.P. Fabricius Dictionary


உடையிற்கட்டும்வாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A short scimiter, an accoutrement or article of equipage, சுரிகை.

Miron Winslow


uṭai-vāḷ
n. உடை3+.
Short scimitar;
உடையிற் செருகும் சுரிகை. (திவா.)

DSAL


உடைவாள் - ஒப்புமை - Similar