நாண்
naan
வெட்கம் ; மகளிர்க்குரிய கூச்சம் ; வில்நாண் ; கயிறு ; மாங்கலியங் கோத்த சரடு ; காண்க : அரைஞா(நா)ண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிறு. (சூடா.) 1. String; வில்லின் நாண். வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் (கலித். 15, 2). 2. Bowstring; மாங்கலியங்கோத்த சரடு. உன் கழுத்தின் னாணுன் மகற்குக் காப்பின் னாணா மென்றான் (கம்பரா. நகர்நீங். 49). 3. Woman's necklet containing the marriage badge; மகளிர்க்குரிய கூச்சம். அச்சமு நாணும் (தொல். பொ. 99). 2. Bashfulness, modesty; வெட்கம். நாணாக நாணுத்தரும் (குறள், 902). 1. Sense of shame; See அரைஞாண். நாணும் அரைத்தொடரும் (திவ். பெரியாழ். 1, 2, 4). 4. Waist-string.
Tamil Lexicon
s. see ஞாண், a string, a bowstring. நாணிறக்க, to slacken the bow. நாணேற்ற, நாண்பூட்ட, to bend the bow.
J.P. Fabricius Dictionary
, [nāṇ] ''s.'' [''also'' ஞாண்.] String, கயிறு. 2. A how-string, வின்னாரி.
Miron Winslow
nāṇ,
n. நாணு-. [T. nāna, K. nāṇ.]
1. Sense of shame;
வெட்கம். நாணாக நாணுத்தரும் (குறள், 902).
2. Bashfulness, modesty;
மகளிர்க்குரிய கூச்சம். அச்சமு நாணும் (தொல். பொ. 99).
nāṇ,
n. of. ஞாண் [K. nēṇ.]
1. String;
கயிறு. (சூடா.)
2. Bowstring;
வில்லின் நாண். வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் (கலித். 15, 2).
3. Woman's necklet containing the marriage badge;
மாங்கலியங்கோத்த சரடு. உன் கழுத்தின் னாணுன் மகற்குக் காப்பின் னாணா மென்றான் (கம்பரா. நகர்நீங். 49).
4. Waist-string.
See அரைஞாண். நாணும் அரைத்தொடரும் (திவ். பெரியாழ். 1, 2, 4).
DSAL