Tamil Dictionary 🔍

உடைதோல்

utaithol


தோற்பரிசை. முதற்சுரிகை யுடைதோலும் வாங்கிக்கொண்டு (பெரியபு. கண். 54). Buckler;

Tamil Lexicon


uṭai-tōl
n. உடை+
Buckler;
தோற்பரிசை. முதற்சுரிகை யுடைதோலும் வாங்கிக்கொண்டு (பெரியபு. கண். 54).

DSAL


உடைதோல் - ஒப்புமை - Similar