உடு
udu
விண்மீன் ; அகழி ; அம்பு ; அம்புத்தலை ; அம்பினிறகு ; ஓடக்கோல் ; சீக்கிரிமரம் ; ஆடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடு. (பிங்.) Goat, sheep; . Black sirissa. See உசில். ஓடம் இயக்குங் கோல். (பிங்.) 5. Oar, boatman's pole; அம்புத்தலை. (பிங்.) 4. Arrow-head; அம்பினிறகு. உடுவமை பகழிவாங்க (சீவக. 2191). 3. Feather of an arrow; அம்பு. உடுவென்னு நஞ்சந் துய்த்து (இரகு. மீட்சி. 50). 2. Arrow; நாணைக் கொள்ளுமிடம். (குறிஞ்சிப். 170.) 1. Point where the arrow is pressed against the bow-string; நட்சத்திரம். (பிங்.) Star; அகழி. (பிங்.) Ditch or moat around a fort;
Tamil Lexicon
s. a star, விண்மீன்; 2. an arrow, அம்பு; 3. an oar, a boatman's pole. ஓடக்கோல்; 4. a goat, a sheep, ஆடு. உடுபதி, உடுக்கோன், the moon (lord of the stars.) உடுபதம், the firmament, as being the path of the stars.
J.P. Fabricius Dictionary
, [uṭu] ''s.'' A goat, sheep, ஆடு. 2. A star, விண்மீன். 3. An arrow, அம்பு. 4. The feathers of an arrow, அம்பினிறகு. 5. The point and barb of an arrow, அம்புத்தலை. 6. A boatman's pole, ஓடக்கோல். 7. A fort ditch, அகழி. 8. A tree, சீக்கிரிமரம். ''(p.)''
Miron Winslow
uṭu
n. உடு-.
Ditch or moat around a fort;
அகழி. (பிங்.)
uṭu
n. udu.
Star;
நட்சத்திரம். (பிங்.)
uṭu
n. hudu.
Goat, sheep;
ஆடு. (பிங்.)
uṭu
n. cf. huda.
1. Point where the arrow is pressed against the bow-string;
நாணைக் கொள்ளுமிடம். (குறிஞ்சிப். 170.)
2. Arrow;
அம்பு. உடுவென்னு நஞ்சந் துய்த்து (இரகு. மீட்சி. 50).
3. Feather of an arrow;
அம்பினிறகு. உடுவமை பகழிவாங்க (சீவக. 2191).
4. Arrow-head;
அம்புத்தலை. (பிங்.)
5. Oar, boatman's pole;
ஓடம் இயக்குங் கோல். (பிங்.)
uṭu
n.
Black sirissa. See உசில்.
.
DSAL