Tamil Dictionary 🔍

லடு

ladu


கடலின் ஆழமறிதற்கு விடப்படுங் கயிற்றிற் கட்டியிருக்கும் ஈயக்குண்டு. 2. Plummet; கப்பலில் கயிறு ஒழுங்காகச் செல்லுதற்பொருட்டு அமைத்த கருவிவகை. 1. Fairlead; thimble or cringle to guide a rope;

Tamil Lexicon


laṭu
n. Hind. lāṭṭa. Naut.
1. Fairlead; thimble or cringle to guide a rope;
கப்பலில் கயிறு ஒழுங்காகச் செல்லுதற்பொருட்டு அமைத்த கருவிவகை.

2. Plummet;
கடலின் ஆழமறிதற்கு விடப்படுங் கயிற்றிற் கட்டியிருக்கும் ஈயக்குண்டு.

DSAL


லடு - ஒப்புமை - Similar