Tamil Dictionary 🔍

உட்கு

utku


அச்சம் ; நாணம் ; மிடுக்கு ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184). 1. Fear, dread, terror; நாணம். (பிங்.) 2. Shame, bashfulness, modesty; மிடுக்கு. உட்குடை யசுரர் (திவ். திருவாய். 7, 2, 3). 3. Strength, might; மதிப்பு. உட்கில்வழி வாழா வூக்கம் (இனி. நாற். 27). 4. Dignity, respect ;

Tamil Lexicon


III. v. i. fear, அஞ்சு; 2. feel shy, நாணு; 3. rot, மடி. உட்கை, v. n. fearing, dreading, bashfulness, mouldering.

J.P. Fabricius Dictionary


, [uṭku] ''s.'' Fear, dread, terror, signs or expression of fear, அச்சம். 2. Shame, bashfulness, modesty, நாணம். ''(p.)'' உட்குவரத்தோன்றுமீரேழ்துறைத்தே. It consists of fourteen fearful modes. (புறப்பொருள், தொல்காப்பியம்.)

Miron Winslow


uṭku
n. உட்கு-.
1. Fear, dread, terror;
அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184).

2. Shame, bashfulness, modesty;
நாணம். (பிங்.)

3. Strength, might;
மிடுக்கு. உட்குடை யசுரர் (திவ். திருவாய். 7, 2, 3).

4. Dignity, respect ;
மதிப்பு. உட்கில்வழி வாழா வூக்கம் (இனி. நாற். 27).

DSAL


உட்கு - ஒப்புமை - Similar