Tamil Dictionary 🔍

உதடு

uthadu


இதழ் ; பானை முதலியவற்றின் விளிம்பு ; வெட்டுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயிதழ். (கலிங். 128, புது.) 1. Lip; வெட்டுவாய். (W.) 3. Edge of a wound; பானை முதலியவற்றின் விளிம்பு. (W.) 2. Brim, margin;

Tamil Lexicon


s. lip, அதரம்; 2. brim, விளிம்பு; 3. edge of a wound, வெட்டுவாய். உதடன் (fem. உதடி), one that has a thick & projecting lip, a blubberlipped person உதடுதுடிக்க, to quiver as the lips in anger. உதட்டுப்புண், a sore on the lip. உதட்டுவெடிப்பு, a crack on the lip. உதட்டைப்பிதுக்க, to pout, to shoot out the lower lip by way of negation or contempt. கீழுதடு, the lower lip. x மேலுதடு, the upper lip. மூளியுதடு, a lip of which a part is wanting; a hare-lip.

J.P. Fabricius Dictionary


அதரம்.

Na Kadirvelu Pillai Dictionary


otaTu ஒதடு lip

David W. McAlpin


, [utṭu] ''s.'' Lip, lips, இதழ். 2. (fig.) Brim, margin, பானைமுதலியவற்றின்விளிம்பு. 3. The lip of a wound, வெட்டுவாய்.

Miron Winslow


utaṭu
n. [K. odadu.]
1. Lip;
வாயிதழ். (கலிங். 128, புது.)

2. Brim, margin;
பானை முதலியவற்றின் விளிம்பு. (W.)

3. Edge of a wound;
வெட்டுவாய். (W.)

DSAL


உதடு - ஒப்புமை - Similar