உடலு
udalu
[uṭlu ] --உடல், கிறேன், உடன்றே ன், வேன், உடல, ''v. n.'' To fight, be enraged, கோபத்தோடுபோர்செய்ய. 2. To exhibit signs of fierce anger, சினக்குறிப்புக்காட்ட. ''(p.)'' உடல்சினவரவம். The furious serpent. (ஸ்காந்தம்.) அவருடனுடன்றுபொரவுன்னினும். Should one be enraged and attack them in battle. (பாரதம்.)
Miron Winslow