Tamil Dictionary 🔍

உடல்லுதல்

udalluthal


கோபங்கொள்ளுதல். உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை (புறநா. 77, 9). 1. To be enraged; போர்புரிதல். (திவா.) 3. To fight, wage war; மாறுபடுதல். உடலினே னல்லேன் (ஐங்குறு. 66). 2. To bicker, wrangle, squabble; ஆசையால் வருந்துதல். உள்ளமுடன்றெழுகின்றதே (சீவக. 2005). 4. To pine for, yearn after;

Tamil Lexicon


uṭal-
3 & 5. v. intr.
1. To be enraged;
கோபங்கொள்ளுதல். உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை (புறநா. 77, 9).

2. To bicker, wrangle, squabble;
மாறுபடுதல். உடலினே னல்லேன் (ஐங்குறு. 66).

3. To fight, wage war;
போர்புரிதல். (திவா.)

4. To pine for, yearn after;
ஆசையால் வருந்துதல். உள்ளமுடன்றெழுகின்றதே (சீவக. 2005).

DSAL


உடல்லுதல் - ஒப்புமை - Similar